Monday, 3 December 2018

2018 DECEMBER CAPRICORN DAILY HOROSCOPE

2018 DECEMBER CAPRICORN HOROSCOPE:

Capricorn Career Horoscope 2018 December

FOR EMPOLYED PEOPLES:  

Job search/Job promotions: Less opportunities & limited growth from 1st to 23rd December 2018; and improvements thereafter.

Career Stability/Performances & Task Completion: Remaining satisfied on the job & ability to complete the professional tasks during the entire month.

Returns on investments: Less profitability and decrease in flow of cash during the entire month.

Labour Management: Ability to manage workforce (or) stronger ties with the labourers during the entire month.  

Colleagues Relationships: Weaker ties from 1st to 20th December 2018; and slow & steady improvement in relationships thereafter.

Employer/Senior Relationships: Stronger ties (or) increased interactions with the seniors/employer relationships from 1st to 24th December 2018’ and weakening of ties thereafter.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

FOR BUSINESS PEOPLES:  

Sales & Marketing: Limited business growth (or) less business opportunities from 1st to 23rd December; and improved performances thereafter.

Business Performances/Task Completion: Ability to complete the works related to business during the entire month.

Profits & Payment collections: Limited profitability and partial payment collections during the entire month.

Labour Management: Ability to manage workforce (or) workers remaining helpful during the entire month.

Partnerships: Weaker ties from 1st to 20th December 2018; and steady improvement in ties thereafter.

Ties with Government, Tax & Banking Authorities:  Stronger ties (or) increased interactions with the seniors/employer relationships from 1st to 24th December 2018; and weakening of ties thereafter.

Business Goods (or) Saleable Products: High values (or) values remaining stable/appreciating during the entire month.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

GENERAL:

Debts/Borrowing capabilities: High Debts (or) ability to borrow money (or) inability to reduce debts during the entire month.

Movable & Immovable Assets: High values (or) values remaining stable/appreciating during the entire month.

Expenses/Losses: Moderate expenses (or) ability to manage expenses (or) improved spending limits during the entire month.

Financial strength: Strong & stable financial position from 1st to 10th; and from 24th to 31st December 2018. Dip in financial strength from 11th to 23rd December 2018.   

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Go to detailed Report on Career & Finances: Financial Report (Lifetime)

Read my blog on Astrological articles: Secrets of Horoscope

Follow me on Quora Vedic Astrology

Read my blog on Marriage Astrology Marriage Astrology

Blog on Shani & its impacts: Lord Saneeswara

Blog on Pariharam (remedial measures): Vedic Astrology Pariharam

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

How to understand Vedic Astrology in a proper manner?

1. The above-mentioned results are applicable both from your Moon Sign and also from your Sun Sign.

2. The place where the Moon and the Sun are placed in your natal chart is considered as your Moon Sign (Rasi) and Sun Sign.

3. If a Person has Moon in the Makara Rasi - Capricorn Sign and Sun in the Kanni Rasi - Virgo sign, then the person will have the reflection of the predictions given under both the Makara Rasi - Capricorn sign and also the Kanni Rasi - Virgo sign.

4. You must also look for your career/financial results under your Mahadasa/Antardasa/Pratyantaradasa periods.

5. You must also look for the planet's strength under the Binnashtavargha table.

6. You would be able to get crystal clearer picture of your financial and Career prospects, if you are able to summarize all the results that are derived from Points 1, 4 & 5.


To know more about your career prospects, please visit my blog Career Astrology

To know more about your financial position, please visit my blog Financial Astrology

Thursday, 29 November 2018

மகர ராசி பலன்கள் 2018 டிசம்பர்

Makara Rasi Palan 2018 December:


2018 டிசம்பர் மகர ராசி பலன்


சம்பளத்திற்கு வேலை செய்பவர்:

வேலை வாய்ப்பு & பதவி உயர்வு: தேதி 1 முதல் 23 வரை கால தாமதம் ஆகலாம் (அல்லது) எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகலாம். தேதி 24க்கு பின் நிலைமை சீரடையும். 

ஆபீஸில் வேலை நிலவரம்: மாதம் முழுவதும் எடுத்த காரியம் நிறைவேறும் (அல்லது) இருக்கும் வேலைகள் எல்லாம் முடிக்கும் திறமை உண்டாகும்.

முதலீடு: 1 மாதம் முழுவதும் பணம் வருவது தாமதப்படலாம் (அல்லது) லாப அளவு குறையும்.

மேலதிகாரி மற்றும் முதலாளி உறவு: தேதி 1 முதல் 24 வரை உறவுகள் பலமாகவே இருக்கும். 25 தேதிக்கு பின் உறவு சற்று பலவீனமாக காணப்படும். தேதி 16 முதல் மாதம் முடிய உறவில் சற்று கூடுதலான பாதிப்புகள் உண்டாகும்.

சக தொழில் செய்பவர்கள் (அல்லது) சம அந்தஸ்து உள்ளவர்கள் உறவு: தேதி 1 முதல் 23 வரை உறவுகள் மாறிக்கொண்டும் (அல்லது) பலவீனமாகவும் இருக்கும். 24 தேதிக்கு பின் உறவுகள் சற்று பலப்படும்.

வேலையாட்கள் உறவு: வேலையாட்களுடன் உள்ள உறவு பலமாக இருக்கும் (அல்லது) தொழிலாளர்கள் பலமுடன் இருப்பார்கள் (அல்லது) தொழிலாளர்கள் மூலம் பலம் பெருகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொந்த தொழில் செய்வபர்கள்:

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (அல்லது) வாடிக்கையாளர் உறவு: தேதி 1 முதல் 23 வரை எதிர்பார்த்த பலன்கள் அமையாது (அல்லது) ஏமாற்றம் ஏற்படும். தேதி 24க்கு பின் சற்று முன்னேற்றம் தென்படும்.

தொழில் சம்பந்தப்பட்ட வேலைகள்: மாதம் முழுவதும் எடுத்த காரியம் நிறைவேறும் (அல்லது) இருக்கும் வேலைகள் எல்லாம் முடிக்கும் திறமை உண்டாகும்.

லாபம், முதலீடு மற்றும் பணம் வசூல்: மாதம் முழுவதும் பணம் வசூல் தாமதம் ஆகும் (அல்லது) லாபங்கள் குறைந்து காணப்படும். 

சரக்குகளின் மதிப்பு: சரக்கு மற்றும் வியாபார பொருள் விலை நிலையாக இருக்கும் (அல்லது) விலை கூடும். 24 தேதிக்கு பின் பிரமாதமான பலன்கள் உண்டாகும்.

அரசாங்க, வரி மற்றும் வங்கி சார்ந்த நபர்களுடன் உறவு: தேதி 1 முதல் 24 வரை உறவுகள் பலமாகவே இருக்கும். 25 தேதிக்கு பின் உறவு சற்று பலவீனமாக காணப்படும். தேதி 16 முதல் மாதம் முடிய உறவில் சற்று கூடுதலான பாதிப்புகள் உண்டாகும். 

தொழில் கூட்டாளிகள் உறவு: மாதம் முழுவதும் உறவு மாற்றங்கள் இருந்து கொண்டு இருக்கும். 1 முதல் 23 தேதி வரை உறவுகள் பலவீனமாகவே இருக்கும்; 24 தேதிக்கு பின் உறவு சற்று வலுவடையும். 

வேலையாட்கள் உறவு: வேலையாட்களுடன் உள்ள உறவு பலமாக இருக்கும் (அல்லது) தொழிலாளர்கள் பலமுடன் இருப்பார்கள் (அல்லது) தொழிலாளர்கள் மூலம் பலம் பெருகும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடன் மற்றும் கைமாற்று: மாதம் முழுவதும் கடன் அளவு அதிகமாக வாய்ப்பு (அல்லது) கடன் வாங்க முடியும் (அல்லது) கடனை குறைக்க முடியாது.

செலவுகள் மற்றும் விரயங்கள்: மாதம் முழுவதும் செலவுகள் அதிகமாக இருக்கும் (அல்லது) செலவுகளை சமாளிக்க முடியும்.

பணம் கையிருப்பு: தேதி 1 முதல் 10 வரை; மேலும் 24 முதல் 31 வரை  கையில் பணம் இருந்து கொண்டு  இருக்கும். 16 தேதி முதல் 23 தேதி வரை பணம் கையிருப்பு சற்றே குறையும்.

அசையும் மற்றும் அசையா சொத்துகள்: தேதி 1 முதல் 23 வரை சொத்துகளின் மதிப்பு நிலையாக இருக்கும்; தேதி 24க்கு பின் அதிகமான அளவு விலை கூடும்.  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswarar

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

ASTROLOGER IN CHENNAI

Google+ Followers