Skip to main content

Posts

Showing posts with the label 2018 Prediction

2018 DECEMBER CAPRICORN DAILY HOROSCOPE

2018 DECEMBER CAPRICORN HOROSCOPE: Capricorn Career Horoscope 2018 December FOR EMPOLYED PEOPLES:    Job search/Job promotions: Less opportunities & limited growth from 1 st to 23 rd December 2018; and improvements thereafter. Career Stability/Performances & Task Completion : Remaining satisfied on the job & ability to complete the professional tasks during the entire month. Returns on investments: Less profitability and decrease in flow of cash during the entire month. Labour Management: Ability to manage workforce (or) stronger ties with the labourers during the entire month.   Colleagues Relationships: Weaker ties from 1 st to 20 th December 2018; and slow & steady improvement in relationships thereafter. Employer/Senior Relationships: Stronger ties (or) increased interactions with the seniors/employer relationships from 1 st to 24 th December 2018’ and weakening of ties thereafter. +++++++++++++++++++++++++++++++++++++++++++

மகர ராசி பலன்கள் 2018 டிசம்பர்

Makara Rasi Palan 2018 December: 2018 டிசம்பர் மகர ராசி பலன் சம்பளத்திற்கு வேலை செய்பவர்: வேலை வாய்ப்பு & பதவி உயர்வு : தேதி 1 முதல் 23 வரை கால தாமதம் ஆகலாம் ( அல்லது ) எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகலாம் . தேதி 24 க்கு பின் நிலைமை சீரடையும் .   ஆபீஸில் வேலை நிலவரம் : மாதம் முழுவதும் எடுத்த காரியம் நிறைவேறும் ( அல்லது ) இருக்கும் வேலைகள் எல்லாம் முடிக்கும் திறமை உண்டாகும் . முதலீடு : 1 மாதம் முழுவதும் பணம் வருவது தாமதப்படலாம் ( அல்லது ) லாப அளவு குறையும் . மேலதிகாரி மற்றும் முதலாளி உறவு : தேதி 1 முதல் 24 வரை உறவுகள் பலமாகவே இருக்கும் . 25 தேதிக்கு பின் உறவு சற்று பலவீனமாக காணப்படும் . தேதி 16 முதல் மாதம் முடிய உறவில் சற்று கூடுதலான பாதிப்புகள் உண்டாகும் . சக தொழில் செய்பவர்கள் ( அல்லது ) சம அந்தஸ்து உள்ளவர்கள் உறவு : தேதி 1 முதல் 23 வரை உறவுகள் மாறிக்கொண்டும் ( அல்லது ) பலவீனமாகவும் இருக்கும் . 24 தேதிக்கு பின் உறவுகள் சற்று பலப்படும் . வேலையாட்கள் உறவு : வேலையாட்களுடன