Skip to main content

Posts

Showing posts with the label குரு பெயர்ச்சி

GURU PEYARCHI PALAN FOR MAKARA RASI

2014 - 2015 GURU PEYARCHI PALAN FOR MAKARA RASI (CAPRICORN SIGN): The Guru enters the Kataka Rasi (Cancer Sign) on 19.06.2014 at 08.30 am (calculations are done based on Chennai as the loacation) from Mithuna Rasi (Gemini Sign). The Guru owns the 3rd and the 12th house for the Makara Rasi (Capricorn sign) natives. The 3rd house and the 12th house are condidered as malefic houses, but the 3rd and the 12th denotes many important issues in our life. Hence the Guru should remain stronger for the Makara Rasi (Capricorn sign) natives to deliver the benefits that are associated with those houses. But the Guru should remain in a benficial house too. The Guru is placed in the Kataka Rasi, which is the 7th house for the Makara Rasi (Capricorn sign) natives. The 7th house is considered as the malefic house for the Makara Rasi (Capricorn sign) natives. But the Guru gets exalted (remaining stronger) in the Kataka Rasi, which happens to be the 7th house for the Makara Rasi (Capricorn sign) nati

2013 Rasi Palan: குரு பெயர்ச்சி பலன்கள் (மகர ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  மகர ராசிக்கு குரு 12வது மற்றும் 3வது வீட்டிற்குரியவர் ஆவார். 3வது வீடு என்பது ஒரு நல்ல வீடும் இல்லை அதே போல தீய வீடும் இல்லை. ஆனால் 12வது வீடு ஒரு கெடுதலான ஸ்தானம் ஆகும். மேலும் மகர ராசியின் அதிபதியான சனியும் குருவும் நண்பர்களும் இல்லை, அதே போல விரோதிகளும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக கருதுபவர்கள். ஆக குரு நல்ல வீட்டில் இருந்தால் சற்று நல்ல பலனையும் தீய இடத்தில இருந்தால் சற்று அதிகமான தீய பலனையும் மகர ராசிக்கு வழங்குவார். ஆக குரு இருக்கும் இடம் மகர ராசிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது.  இப்பொழுது குரு  பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். ஆனால் மிதுன ராசி என்பது மகர ராச